ஆன்லைனில் விண்ணப்பம்

img

மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் பதிவிறக்கலாம்

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்யும் வசதி இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது.